இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே Read More
காயங்கள் மேல் காயங்கள் வேதனை மேல் வேதனை சிலுவையை சுமக்கும் காட்சி எல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையே வாழ்ந்திடுவேன் உமக்காய் Read More
நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார் ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார் தேற்றுவார் இங்காருமின்றித் Read More
போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என்பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை எனக்காக தண்டிக்கப்பட்டீரே அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் எனக்காக Read More
பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே காட்டிக் கொடுத்தான் Read More
பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி Read More
புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும் புருஷன் சஞ்சலம் யாதோ தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே மண்ணில் குப்புற வீழ்ந்து Read More
பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் அப்பா சமூகத்தில் பாடி மகிழ்ந்து கொண்டாடுவோம் அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே இக்கட்டில் Read More
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூயக் கண்கள் என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம் காயங்களையும் பார்க்கின்றன என் Read More
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் முள்முடி தலையில் பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அழகில்லை கள்வர்கள் நடுவில் Read More
மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி Read More
முள்முடி பாரமோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவை யாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதரே தோளிலே சிலுவையை Read More