Jebam Keateer Song Lyrics Chords PPT

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓயந்தது புதுராகம் பிறந்தது Read More

Jeevanulla Naatkalellam Song Lyrics Chords PPT

ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவுக்காய் வாழ்வோம் இருப்பதுவோ ஒரு வாழ்வு அதை அவருக்கு கொடுத்திடுவோம் வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம் Read More

Jeeva Kristhu Uyirthelunthar Song Lyrics Chords PPT

ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் தேவ குமாரன் மரித்தெழுந்தார் பாவங்கள் போக்க பாவியை மீட்க பலியான இயேசு உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா அல்லேலூயா Read More

Jeba Aavi Ootrumaiya Song Lyrics Chords PPT

ஜெப ஆவி ஊற்றுமையாஜெபிக்கணும் ஜெபிக்கணுமே ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம்எந்நேரமும் நான் ஏறெடுக்கணும் உபவாசித்து, உடலை ஒறுத்து,ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே Read More