காருண்ணியம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர் எதிர்கால பயமில்லையே நீர் எனக்குள் இருப்பதால் எதைக்குறித்தும் கலக்கமில்ல எனக்குள்ளே Read More
கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே கூப்பிடும்போதெல்லாம் பதில் தருபவரே Read More
கல்வார் சிலுவையில் காயப்பட்டு மரித்து உயிர்த்தீரே பாவங்கள் போக்கிடவே சாபங்கள் நீக்கிடவே அக்கிரமங்களுக்காய் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டீரே உம் தழும்புகளால் நான் Read More
குழந்தையைப் போல அப்பாஉம் மடியில் எப்போதும் மகிழ்ந்திருப்பேன் உள்ளத்திலே அகந்தை இல்லை கண்ணீன் பார்வையில் பெருமையும் இல்லை வேண்டாத காரியத்தில் Read More
கோடி கோடி நன்றி சொல்லியே பாடிப் பாடி உம்மை துதிப்பேன் நீர் நல்லவர் நீர் வல்லவர் என்றும் உண்மையுள்ளவர் உம்மை Read More
கர்த்தாவே உம் பாதத்திலே காலமெல்லாம் அமர்ந்திருப்பேன் உம் பாதம் என் தஞ்சமே உம் சமுகம் என் வாஞ்சையே உன்னதமானவரே உள்ளத்தில் Read More
கர்த்தாவே நீர் எத்தனை எத்தனை நல்லவர் என்பதை ருசித்தறிந்தேன் தேடி வந்தீரையா தெரிந்து கொண்டீரையா உமது ஊழியம் செய்யா வைத்தீர் Read More
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் எனக்கொன்றும் குறைவில்லை புல்லுள்ள இடத்தில் என்னை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை அனுதினம் நடத்துவார் அன்பின் Read More
கால்கள் தாள்ளாட விடமாட்டார் கன்மலையின் மேல் நிறுத்திடுவார் துதித்திடுவேன் போற்றிடுவேன் தூயவரை உயர்த்திடுவேன் தண்ணீர்களை கடந்தாலும் மூழ்கிப் போவதில்லை-தாங்கிடுவார் ஏந்திடுவார் Read More
கண்ணீரெல்லாம் காண்பவரே கண்ணோக்கி பாருமையா விண்ணப்பங்கள் கேட்பவரே விடுதலை தருமையா என் ஜனங்கள் உம்மை காண வேண்டுமே ராஜா உம்மை Read More
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது வசனம் Read More
கன்மலையானவர் தூதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன் Read More