Neer ennodu irukkum pothu

நீர் என்னோடு இருக்கும் போது எந்நாளும் வெற்றி வெற்றியே தோல்வி எனக்கில்லையே-நான் தோற்றுப் போவதில்லையே அல்லேலூயா அல்லேலூயா மலைகளை தாண்டிடுவேன்-கடும் Read More

Thanimaiyin paathaiyil

தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் Read More

Kartharai thuthipathum

கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுவதும் எவ்வளவு நல்லது அல்லேலூயா அல்லேலூயா சேனைகளின் கர்த்தாவே -உம் வாசஸ்தலங்கள் எவ்வளவு மேன்மையும் இன்பமானவை Read More