Thaguvadhu Thoanaadhu Yearkindavar Song Lyrics Chords PPT – John Jebaraj Songs

தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான் சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா என் Read More

Thadaigalai Udaippavarae -Joseph Aldrin – Pradhana Aasariyarae 2

தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே நீர் கோணலானவைகளைச் செவ்வையாக்குவீர் கரடானவைகளைச் சமமாக்குவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த Read More

Thanimaiyin Paathaiyil Song Lyrics Chords PPT

தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் Read More

Thuyarathil Koopitaen Song Lyrics Chords PPT

துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டிரையா குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது Read More

Thirupthiyakki Nadathi Duvar Song Lyrics Chords PPT

திருப்தியாக்கி நடத்திடுவார் தேவைகளை சந்திப்பார் மீதம் எடுக்க வைப்பார் பிறருக்குக் கொடுக்க வைப்பார் பாடிக் கொண்டாடுவோம் கோடி நன்றி சொல்லுவோம் Read More

Thatukki Vizunthorai Song Lyrics Chords PPT

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையே உமக்குத்தான் ஆராதனை போற்றுதலுக்குரிய பெரியவரே தூயவர் தூயவரே எல்லாருக்கும் நன்மை Read More