ஆப்பிரிக்க குழந்தைகள் உலக வரைபடத்தில் கைகளை வைத்து கொரோனா வைரஸுக்கு கண்ணீரோடு ஜெபிக்கும் வீடியோ

சர்ச் ஆஃப் காட் திட்டத்தை மிஷனரி செலியா மென்டிஸ் என்பவர் வழிநடத்தி வருகிறார் , இவர் 17 ஆண்டுகளாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொசாம்பிக்கில் தன்னுடைய மிஷனரி பணியைச் செய்து வருகிறார். இதன் சார்பாக ஊழியத்தில் ஒரு தேவாலயமும் ஒரு பள்ளியும் உள்ளது, இந்த ஊழியத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு உதவுகிறார்கள்.

கீழே வீடியோவில், நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆர்வத்துடன் , தேசங்களுக்காக ஜெபிப்பதும், கொரோனா வைரஸ்காக வரைபடத்தில் கை வைத்து ஜெபிக்கின்றார்கள். மொசாம்பிக்கில் இதுவரை கொரோனா வைரஸ் பதிவு செய்யப்படவில்லை.

நாங்கள் கொரோனா வைரஸைப் பற்றி இக்குழந்தைகளுக்கு கூறியிருக்கிறோம் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பெயர்களைக் கொண்டு இந்த குழந்தைகள் பிரார்த்தனை செய்கிறார்கள்.” என்று செலியா விளக்கினார்.

கர்த்தர் நிச்சயமாய் ஜெபத்தைக் கேட்டு விடுதலை தருவார் ஆமென்.

 

View this post on Instagram

 

A post shared by Celia Mendes (@celiamendesmocambique) on

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE