இந்தோனேசியாவின் பப்புவாவில் உள்ள கிமியால் பழங்குடியினர் தங்கள் மொழியில் பைபிள் கிடைக்க 47 ஆண்டுகள் காத்திருந்தனர். இந்த அற்புதமான வீடியோவில் இந்த பழங்குடியினர் புதிய ஏற்பாட்டை தங்கள் சொந்த மொழியில் மிகுந்த நடனம் மற்றும் கொண்டாட்டத்துடன் பெற்றுகொள்கிறார்கள், Praise the Lord Jesus.
kimyal tribe celebrates when they receive the bible.