கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சக ஊழியருக்காக போலீஸ் அதிகாரிகள் கண்ணிரூடன் ஜெபிக்கும் வீடியோ

சார்ஜென்ட் ரேமண்ட் ஸ்கோல்வின்ஸ்கி காவல் அதிகாரியாய் 26 ஆண்டுகள் மேல் பணியில் உள்ளார். அவருக்கு கோவிட் 19 நேர்மறை சோதனை செய்த பின்னர், அவர் ஐ.சி.யுவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஏப்ரல் 15 ம் தேதி, ஸ்கோல்வின்ஸ்கியின் நண்பர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவருக்காக ஜெபத்தில் போராட முடிவு செய்தனர்.

எனவே, அனைவரும் கைகளை உயர்த்தி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சார்ஜென்ட் ஸ்கோல்வின்ஸ்கிகு உதவ ஒரு வல்லமையான பிரார்த்தனையைச் செய்தார்கள் இந்த காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் சுகத்தையும் மனபெலத்தையும் தருகிறார். ஆமென்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE