தூத்துக்குடியில் விஷேசித்த கூட்டம்.

தூத்துக்குடி, ஜார்ஜ் ரோடு, இந்திரா நகரில் உள்ள லிவ்விங் காட் அசெம்பிளி தேவாலயம் வழங்கும் _சத்திய முழக்கம் _ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் விஷேசித்த கூட்டம் வருகிற 2019, ஜூலை 27, 28 சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தினமும் மாலை சரியாக 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஞாயிறு அன்று காலை 8 மணிக்கு ஆலய ஆராதனை நடைபெறும். இக்கூட்டத்தில் Bro. ராஜு அவர்கள் (‘பாவங்கள் போக்கவே’ பாடலை இயற்றி பாடியவர், Rescue Mission Ministries) தேவச்செய்தியளிக்கிறார் மேலும் இனிமையானப் பாடல்கள்! அபிஷேக ஆராதனை! வல்லமையான தேவச்செய்தி! கூட்டங்களின் சிறப்பம்சங்களுடன் ‘தேவ வார்த்தையின் வல்லமையை அனுபவிக்க குடும்பமாய் கலந்து கொள்ள Rev சாம் C. ஆஸ்பான் & Ps. பியூலா ஆஸ்பான் அவர்களும் மற்றும் லிவ்விங் காட் அசெம்பிளி குடும்பத்தினரும் அன்புடன் அழைக்கிறார்கள்.

FOR CONTACT: +91 98946 75311

If you are in and around the city of Tuticorin please do come and be blessed.

(Visited 159 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...
Read More

Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...
Read More

கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...
Read More
MORE