கிறிஸ்தவ ஆலயங்களுக்கு Corona Virus முன்னெச்சரிக்கை வழிமுறைகள்.

வழிபாட்டு தலங்களின் முன்பகுதியில் கொரோனா தொடர்பான விளக்க நோட்டீஸ் வைக்கப்பட வேண்டும்.
வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்கள், உள்ளே செல்லும் போதும் வெளியே வரும் போதும் கைகளை கிருமி நாசினி சோப்பு பயன்படுத்தி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஆலயங்களில் தொற்று நீக்கம் செய்ய லைசால் கலந்து கைப்பிடிகள் மற்றும் கைகள் படும் இடங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
ஹைப்பெர்குலோரைடு சொல்யூசன் கொண்டு தரைதளம் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
கைகுலுக்குதலை தவிர்க்க வேண்டும், ஒருவருக்கொருவர் பேசும் போது 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்பு உள்ளவர்களை அனுமதிக்க கூடாது.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE