ஆராதனை தேவனே
ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
நித்தியரே ஆராதனை,
சத்தியரே ஆராதனை
நித்தமும் காக்கும் தேவனே
சத்தியம் பேசும் ராஜனே
ஆராதனை ஆராதனை
உன்னதரே ஆராதனை
உத்தமரே ஆராதனை
உண்மையான தேவனே
உயிருள்ள ராஜனே
ஆராதனை ஆராதனை
மதுரமே ஆராதனை
மகத்துவமே ஆராதனை
மகிமையான தேவனே
மாசில்லாத ராஜனே
ஆராதனை, ஆராதனை
புனிதரே ஆராதனை
புண்ணியமே ஆராதனை
பூரணமான தேவனே
பூலோக ராஜனே
ஆராதனை, ஆராதனை