ஆராதனைக்குரியவரே
அபிஷேக நாதரே அச்சாரமானவரே
அல்லேலூயா பாட்டுப் பாடுவேன்
ஆனந்தமாய் துதித்துப் பாடுவேன்
அல்லேலூயா(3) ஆமென் அல்லேலூயா
தாவீதைப்போல் நடனமாடுவேன்
கோலியாத்தை முறியடிப்பேன்
பவுலைப்போல பாட்டுப் பாடுவேன்
சிறையிருப்பை மாற்றிடுவேன்
சாத்தானை ஜெயித்துடுவேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்