ஆராதனை செய்யும் நேரம்
அப்பாவின் சந்தோஷ நேரம்
ஆராதனை ஆராதனை
கண்களின் விருப்பமே
ஆராதனை ஆராதனை
பலத்தின் முக்கியமே
ஆராதனை ஆராதனை
அலங்கார மகிழ்ச்சியே ஆராதனை
ஆத்தும வாஞ்சையே ஆராதனை
ஆதார துருகமே
ஆராதனை ஆராதனை
அடைக்கலப் பட்டணமே
ஆராதனை ஆராதனை
ஆருயிர் தோழரே ஆராதனை
அனுகூல துணையே ஆராதனை
நேசத்தின் உச்சிதமே
ஆராதனை ஆராதனை
பாசத்தின் பர்வதமே
ஆராதனை ஆராதனை
உருக்கத்தின் சிகரமே ஆராதனை
ஆசீர்வாத மழையே ஆராதனை
ஏழையின் பெலனே
ஆராதனை ஆராதனை
எளியோரின் திடனே
ஆராதனை ஆராதனை
பெருவெள்ள அணையே ஆராதனை
வெயிலுக்கு நிழலே ஆராதனை