அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றிபெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள் எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பில் இருந்து அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார்
மகனையே தந்தீரையா
மற்ற அனைத்தையும் தருவீர் ஐயா
தெரிந்து கொண்ட உம்மகன் நான் குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானான் மாற்றினீரே தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
கிறிஸ்து எனக்காய் மரித்தாரே எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
பரலோகத்தில் தினம் எனக்காய் பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
Anbukurntha En kiristhuvinal Song Lyrics PPT Chords | Father S.J. Berchmans songs lyrics, #Anbukurntha Anbukurntha jebathotta jeyageethangal Songs lyrics
DOWNLOAD PPT
Anbukurntha En kiristhuvinal Song chords
E F#m
அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
F#m B E
அனைத்திலும் நான் வெற்றிபெறுவேன்
F#m A
வேதனை துன்பம் இன்னல் இடர்கள் எதுவும் பிரிக்க
E
முடியாது
F#m B E
கிறிஸ்துவின் அன்பில் இருந்து அன்புகூர்ந்த என்
F#m B E
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
–[ verse-1 ]–
E F#m
எனது சார்பில் கர்த்தர் இருக்க
F#m E
எனக்கு எதிராய் யார் இருப்பார்
A C#m
மகனையே தந்தீரையா
B E
மற்ற அனைத்தையும் தருவீர் ஐயா
–[ verse-2 ]–
E F#m E
தெரிந்து கொண்ட உம்மகன் நான் குற்றம் சாட்ட யார்
E
இயலும்
A C#m B
நீதிமானான் மாற்றினீரே தண்டனை தீர்ப்பு
E
எனக்கில்லையே