அப்பா உங்க அன்பு பெரியது
அது என்னையும் வாழவைத்தது
அப்பா உங்க கிருபை பெரியது
அது என்னையும் நடத்திவந்தது
நான் சுத்தபொன்னாய் விளங்கும்படி சோதிக்கின்றீரே
என்னை கைவிடாமல் கரம்பிடித்து காப்பாற்றிநீரே
ஏனென்றால் நீங்கமட்டும் தான்
என்னை முற்றிலுமாய் அறிந்தவரையா
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என் உள்ளத்தையும் (புலம்பல்லையும்) புரிந்தவரையா
உம்மை நினைக்கும்போது எனக்கு என்றும் பயமே இல்ல
உம்மை துதிக்கும்போது என் வாழ்வில் கலக்கமே இல்ல
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை பாதுகாத்து நடத்திவாறீங்க
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை கிருபையால சூழ்ந்துகொள்றீங்க
DOWNLOAD PPT
Tamil Christian song lyrics appa unga anbu janaani gnanamuthu songs