Arathanaik Kureavrea Song Lyrics Chords PPT

ஆராதனைக்குரியவரே உம்மை
உயர்த்தி ஆராதிப்பேன்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
என்னை நேசிப்பவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை
உங்களுக்குத்தான்
என்னை மன்னித்தவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை
உங்களுக்குத்தான்
என்னை ஆட்கொண்டவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை
உங்களுக்குத்தான்
என்னை இரட்சித்தவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை
உங்களுக்குத்தான்
என்னை நினைத்தவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை
உங்களுக்குத்தான்

DOWNLOAD PPT

Songs Description:
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Bishop gnanaprakasm songs, Arathanaik kureavrea, arathanaik kureavrea songs lyrics,
(Visited 16 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE