Azhaithavarae Azhaithavarae

நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா

அழைத்தவரே என்னை அழைத்தவரே
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே

ஓடிய என்னையும் அழைத்து வந்து
உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா-2-நீ என்னுடையவன்

மறுதலித்த என்னை தேடி வந்து
மறுபடி ஊழியம் தந்தீரைய்யா-2-நீ என்னுடையவன்

Azhaithavarae Azhaithavarae  Pastor Paul jacob

DOWNLOAD PPT

(Visited 132 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE