En Devanae Song Lyrics Jebathotta Jeyageethangal Vol 39

என் தேவனே என் ராஜனே
தேடுகிறேன் அதிகாலமே

தேவையெல்லாம் நீா்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

தண்ணீரில்லா நிலம்போல
தாகமாயிறுக்கிறேன்
உம் வல்லமை உம் மகிமை
உள்ளமெல்லாம் ஏங்குதையா

படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடுஇரவில் தியாநிக்கிறேன்
உம் நினைவு என் கனவு
உறவெள்ளாம் நீா்தானையா

மேலானது உம் பேரன்பு
உயிரிளனும் மேலானது
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாளெல்லாம்

En Devanae Song Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 39

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

சாம்பல் புதன் ( ASH WEDNESDAY ) என்றால் என்ன ?

கிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் குறித்துப் ...
Read More

அன்பே…. அருமையான Mashup-ஐ பார்த்து மகிழுங்கள்.

இந்த வாலிபர்கள் கர்த்தருக்காய் தங்களுடைய திறமையை பயன்படுத்துகிறார்கள். (Visited ...
Read More

சிறைக் கைதிகள் தேவனை ஆராதிக்கும் அற்புதமான காட்சி…

இந்த வீடியோவில் சிறையில் உள்ளவர்கள் ...
Read More
MORE