என் பொருளாலும் என் முதற்பலனாலும்
என் ஆண்டவரை கனம் பண்ணி மகிழ்ந்திடுவேன்
என் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிடுதே
என் ஆலைகளில் திராட்சை ரசம் புரண்டோடும்
1. என் வலதுகையில் தீர்க்காயுகம்
என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது.
என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது.
2. என் அலங்கத்திற்குள் சமாதானமும்
என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது
என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது
DOWNLOAD PPT
Songs Description: