En Sirumaiyai Kannokki Song Lyrics Chords PPT

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர்

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே

புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

EN SIRUMAIYAI KANNOKKI PAARTHTHAVAR NEER
EN ELIMAIYIL KAITHOOKA VANTHAVAR NEER
THURATHTHAPATTA ENNAI MEENDUM SERTHTHUKONDEER
OTHUKKAPATTA ENNAI PERIYA JAATHIYAAI MAATRINEER
BEER-LAHAI-ROI ENNAI KAANKINDRA DEVAN NEER
BEER-LAHAI-ROI ENGAL JEEVA NEEROOTRU NEER
VANAANTHIRAM EN VAALVAANATHE
PAATHAIKAL ENGUM IRUL AANATHE
ENTHAN ALUKURAL KETTU NEEROOTRAI VANTHAVARAE
PURAJAATHI ENNAI THEDI VANTHEER
SUTHANTHIRAVAALIYAAI MAATRIVITEER
VAAKUTHATHTHAM SEITHEER NEER SONNATHAI NIRAIVETRINEER

DOWNLOAD PPT

Songs Description:
Ummal Koodum vol 4 Lyrics, Robert roy songs, Jhon Jebaraj Lyrics, Tamil christian new songs BEER-LAHAI-ROI ENNAI KAANKINDRA DEVAN NEER,BEER-LAHAI-ROI ENNAI KAANKINDRA DEVAN NEER,levi 3 songs lyrics, En sirumail…Jhon jebaraj songs lyrics, tamil christian ppt, robert roy songs
(Visited 73 times, 2 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...
Read More

Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...
Read More

கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...
Read More
MORE