எனை காப்பவர் மிகவும் நல்லவரே
எனை காப்பவர் சர்வ வல்லவரே
எனை காப்பவர் உறங்குவதில்லையே
எனை காப்பவர் கைவிடுவதில்லையே
எனை காப்பவர் தள்ளாடவொட்டாரே
காத்தவர் காப்பாரே கருணையாலே
காத்தவர் காப்பாரே அன்பினாலே
பாவ சாபத்தில் சிக்கின என்னை
திருஇரத்தம் சிந்தி இரட்சித்தீரே
தேவ ஆட்டுக்குட்டி நீரே என் பாவம் போக்கினீரே
இரட்சகர் இயேசு நீரே
வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்
வழிகாட்டி எனை மீட்டு காத்தீரே
நீர் வல்ல மீட்பரே என் நல்ல மேய்ப்பரே
எனை வழி நடத்தும் தெய்வம் நீரே
DOWNLOAD PPT
Songs Description: