Enakkai Jeevan Vittavarae Song Lyrics Chords PPT

எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னை சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலும் எந்தநிலையிலுமே
எந்தன் வாழ்வினிலும் இயேசுபோதுமே
பிசாசின் சோதனை பெருக்கிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரண பள்ளத்தாக்கில் காத்திடுவார்
மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும்

DOWNLOAD PPT

Songs Description:
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,ennakai jeevan veetavarae, tamil christian songs lyrics
(Visited 55 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...
Read More

Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...
Read More

கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...
Read More
MORE