Immanuvel Immanuvel Song Lyrics PPT SAMATHANA PRABU Rev Paul Thangiah tamil christmas songs lyrics chords ppt

Immanuvel Immanuvel Song Lyrics PPT SAMATHANA PRABU

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே

பெத்லேகேமில் பிறந்தவர்
பாலகனாய்தனித்தஅவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜாஅவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே

மகிமைநிறைந்த தேவன் அவர்
மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர்
நன்மை தரும் தகப்பன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே

Immanuvel Immanuvel Song Lyrics PPT SAMATHANA PRABU Rev Paul Thangiah tamil christmas songs lyrics chords ppt.

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE