Karthar Nallavar Thuthiyungal Song Lyrics Chords PPT

கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
மகிழ்ந்து பாடு அல்லேலூயா
புகழ்ந்து பாடு அல்லேலூயா
சேர்ந்து பாடு அல்லேலூயா
துதித்து பாடு அல்லேலூயா
களித்து பாடு அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா -18
வானங்களை விரித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பூமியை படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சூரியனை நிறுத்தியவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சந்திரனை படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
செங்கடலைப் பிளந்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அரசர்களை அழித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சேனைகளைக் கவிழ்த்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேசத்தைத் தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

DOWNLOAD PPT

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,tamil worship songs lyrics,karthar nallavar thutiyunagal Dr.Justin prabakaran, tamil christian songs lyrics
(Visited 23 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...
Read More

Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...
Read More

கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...
Read More
MORE