karthave-ratchanya-songs-lyrics-chords

Karthave Retchanya Kanmalaye Song Lyrics Chords PPT

கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

சாரோனின் ரோஜாவே
உம்மை நான் பாடுவேன்

அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே
உம்மை நான் பாடுவேன்

உலகத்திலே மிக பெரியவரே
உம்மை நான் பாடுவேன்

ஆதியே அந்தமே
உம்மை நான் பாடுவேன்

அல்பாயே ஒமேகாயே
உம்மை நான் பாடுவேன்

நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை

Karthave Retchanya Kanmalaye Song Lyrics Chords PPT – Issac William Songs, issac william songs lyrics

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE