Kearupin Serapingal Song Lyrics Chords PPT

கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி
உம்மைப் போற்றுதே
பூலோக திருச்சபையெல்லாம்
ஓவின்றி உம்மை போற்றிட
நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர் எங்கள்
பரலோக ராஜாவே இந்த
வானம் பூமியுள்ள யாவும் உங்கள்
நாமத்தை உயர்த்தட்டுமே
பூமியனைத்திலும் உந்தன் மகிமை
நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையாய் அசைகின்றதே
துதிகன மகிமைக்குப் பாத்திரர்
எல்லா புகழும் உமக்குத்தானே
வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி நாங்கள் உந்தன்
தேவ ஆலயம் நீர் தங்கும் தூய ஸ்தலம்
சகலமும் படைத்த என் தேவா
நீர் நித்திய சிருஷ்டிகரே
பரலோகத்தில் உம்மையல்லால்
யாருண்டு தேவனே பூலோகத்தில்
உம்மைத்தவிர வேறொரு விருப்பமில்லை
என்றும் உம்மோடு வாழ என்னை
உமக்காய் தெரிந்தெடுத்தீர்

DOWNLOAD PPT

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, kearupin serapingal,
(Visited 36 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...
Read More

Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...
Read More

கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...
Read More
MORE