Malaigal Vilagi Ponalum Song Lyrics Chords PPT – AFT Songs

மலைகள் விலகிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்

அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே

என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்

யெகோவா நிசி எந்தன் ஜெயமானவர்
யெகோவா ஷம்மா என்னோடு இருப்பார்

என் வாழ்வின் நம்பிக்கையானவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்

யெகோவா ராப்பா எந்தன் சுகமானவர்
யெகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்

வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்

DOWNLOAD PPT

Malaigal Vilagi Ponalum Song Lyrics Chords PPT – AFT Songs, Aft Chuech Songs, Sam P Chelladurai Pastor Songs

(Visited 1 times, 15 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE