கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை
நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை
சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை
சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை
பாவியாம் என்னை நேசித்த கிருபை தேவ கிருபை
பாவியாம் என்னை இரட்சித்த கிருபை தேவ கிருபை
பாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை தேவ கிருபை
பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை
நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபை
நான் உடைந்து போவதும் கிருபை தேவ கிருபை
நான் பலவீனன் ஆகாததும் கிருபை தேவ கிருபை
நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதும் கிருபை தேவ கிருபை
எந்தன் பெலத்தால் அல்ல கிருபை தேவ கிருபை
எந்தன் திறமையால் அல்ல கிருபை தேவ கிருபை
எந்தன் நீதியால் அல்ல கிருபை தேவ கிருபை
எந்தன் சர்வமும் அல்ல கிருபை தேவ கிருபை
Naan Uyirodu Iruppathum song lyrics Chords PPT – Kirubai Deva Kirubai – Issac William songs lyrics, Christsquare.com