நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே
என் நேசரே நன்றி இம்மனூவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
எனது ஆற்றல் நீர்தானே
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே
நெருக்கத்திலிருந்து நான் கூப்பிடேன்
கர்த்தர் பதில் தந்தீர்
வேதனையில் கதறினேன்
விடுதலை கானச் செய்தீர்
நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில்
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும்
Nallavar Neer Thane – நல்லவர் நீர்தானே Jebathotta Jeyageethangal vol 38 song lyrics chords, Father S.J. Berchmans song lyrics. Nallavar Neer Thane – நல்லவர் நீர்தானே song Lyrics Chords PPT.