Namakkoru Thagappan Undu Song Lyrics Chords PPT

நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பன் இவர்தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார் அப்பா… அப்பா… தக்ப்பனேஎன்று கூப்பிடுவோம் ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்கேட்பதைக் கொடுத்திடுவார்தட்டும்போது திறந்திடுவார் இரக்கம் நிறைந்த தந்தை அவர்ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்கணவனை இழந்தவர்க்குகாப்பாளர் அவர் தானே குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார் அன்புக் கரங்களால் அணைத்துக் கொண்டார்பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டார்நுகத்தை அகற்றி விட்டார் ஜெயத்தைத் தந்து விட்டார்

DOWNLOAD PPT

Songs Description:
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, namakoru thagappan undu lyrics, namakoru thagapan undu songs lyrics
(Visited 16 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...
Read More

Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...
Read More

கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...
Read More
MORE