Unga Prasannam – El Ezer

Neer Illamal Naan Illayae Unga Prasannam John Jebaraj Song Chords and Lyrics PPT

நீர் இல்லாமல் நான் இல்லையே
நீர் சொல்லாமல் உயர்வு இல்லேயே

உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனக்கு தகுதி

அழைத்த நாள்முதல் இதுவரை என்னை
விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
உடைந்த நாட்களில் கூடவே இருந்து
சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே

விலைபோகா என்னையும் மலைமேலே
நிறுத்தி அழகு பார்ப்பதும் உம் பிரசன்னமே

கல்வி அறிவும் பல்கழை சான்றும்
இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
நிருபிப்பதும் உங்க பிரசன்னமே

பிறபாஷை பேசுவோர் பிறதேசம் வாழுவோர்
எனை வேண்டி கேட்ப்பதும் உம் பிரசன்னமே

Neer Illamal Naan Illayae Unga Prasannam John Jebaraj Song Chords and Lyrics PPT

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE