ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
பாவத்துக்கு மரித்து நான்
நீதிக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே
ஜீவனைப் பெற்று நான்
ஆளுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே
Oruvaralae Um Oruvar songs pradhana aasariyarae, Oruvaralae Um Oruvar songs lyrics ,Thadaigalai Udaippavarae songs lyrics, Pradhana aasariyarae 2 songs lyrics, joseph aldrin pradhana aasariyarae 2 vol