Ovvoru naalilum ovvoru Song Lyrics Chords PPT

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே நான் தேடனுமே
உந்தன் அன்புக்காகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
உம்மை போல யாருமில்லை
எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே
என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே
உம்மை போல யாருமில்லை

Ovvaru Nalilum Ovvaru Nimidamum
Ummaiyae Nan Thedanumae
Um Anbirkagavae
En ullam yengudhae
Ummaiyae nan Vaanchikiraen

Yesuvae Yesuvae
Ummai Nan Nesikiraen

Kavalaiyum Kanneerum Neer Maatrineer
Manabaramum Vedhanaiyum Neer Maatrineer
Ummai pola yarumillai

Enakagavae Jeevanai Neer Thandherae
En sabangalai  siluvaiyil neer sumandhirae
Ummai pola yarumillai

DOWNLOAD PPT

Songs Description:
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Jeswin Samuel songs, yesuvukaaga vol 3 songs,Ovvoru naalilum ovvoru lyrics, yesuvukaaga vol 3 songs lyrics, ovvoru naalilum ovvoru songs, ovvoru naalilum ovvoru songs lyrics
(Visited 14 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...
Read More

Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...
Read More

கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...
Read More
MORE