பாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு
பாரில் வந்து நம்மை மீட்க உதித்தாரு
விண்மீன்கள் மின்னிப்பாடும் வானவராம் இயேசுவை
வாழ்த்திப் பாடுவோம் இந்நாளிலே
Happy christmas to you
Merry christmas to you
நட்சத்திரம் வந்தது நாயகன் பிறப்பை சொன்னது
இரட்சிப்பு வந்தது இரட்சகர் பிறப்பை சொன்னதால்
விண்ணவரும் வந்தாரே நம் மீது நேசமாய்
மேய்ப்பர்கள் வந்தனர் ஆயனைத்துதித்து பாடினர்
மேசியா பிறப்பையே மேன்மையாக எண்ணினர்
மேலோகத்தார்களும் பூலோகத்தார்களும்
மேலும் பிறந்ததால் மகிழ்ந்து பாடினர்