Pirantha Naal Muthalai Song Lyrics Chords PPT, Johnsam Joyson songs lyrics,

Pirantha Naal Muthalai Song Lyrics Chords PPT

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே

மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை

தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே
கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே

பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே
என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே

Pirantha Naal Muthalai Song Lyrics Chords PPT, Johnsam Joyson songs lyrics, பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE