சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்
முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்
எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன்
எரிகோ கோட்டையோ செங்கடளோ
எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்
மரணமோ வியாதியோ வியாகுலமோ
அவைகளை நான் தகர்த்திடுவேன்
உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
வாய்காதே போகும் என்றாரே
உன்னை குற்ற படுத்திடும்
நாவுகளை இனி மேற்கொள்ளுவாய்
வெண்கள கதவுகள் உடைத்திடுவார்
இருப்பு தாழ்பாளை முறித்திடுவார்
அந்தகார பொக்கிஷத்தை
எனக்காக அவர் தந்திடுவார்
உன் தலையை அவர் உயர்த்திடுவார் மறுபடியும் நிலை நிறுத்திடுவார்
இழந்துபோன உன் ஸ்தானத்தையே
இன்னறக்கு ஈவாய் தந்திடுவார்
DOWNLOAD PPT
suthantharipaen naan suthantharipaen
karthar panna vaakuthaththam suthantharipaen
muriyadipaen naan muriyadipaen
ethiriyaam saathanai muriyadipaen
ericho kottayo sengkadalo
ethumunae vanthalum jeyithiduvaen
maranamo viyathiyo viyakulamo avaigalai naan thagarthiduvaen
unakethiraai varum ayuthangal
vaaikathae poegum enrarae
unnai kutrappaduthidum naavukalai inni maerkolluvaai
vengala kathavugal udaithiduvaar iruppu thazpaalai murithiduvaar
anthakaara pokishathai enakaga avar thanthiduvaar
un thalaiyai avar oyarthiduvaar marubadium
nillai niruthiduvaar
izanthupona un sthanathaiyae
inraiku eevaai thanthiduvaar
suthantharipaen naan suthantharipaen songs, suthantharipaen naan songs lyrics ,suthantharipaen naan suthantharipaen songs lyrics, pr.s.manoj joshua