தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே Thadaigalai Udaippavarae songs lyrics, Pradhana aasariyarae 2 songs lyrics, joseph aldrin pradhana aasariyarae 2 vol

Thadaigalai Udaippavarae -Joseph Aldrin – Pradhana Aasariyarae 2

தடைகளை உடைப்பவரே
எனக்கு முன் செல்கின்றீரே

நீர் கோணலானவைகளைச்
செவ்வையாக்குவீர்
கரடானவைகளைச் சமமாக்குவீர்
நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர்
மறைந்த பொக்கிஷங்களை வெளித்தருவீர்

முந்தினதை நான் நினைப்பதில்லை
பூர்வமானத்தைச் சிந்திப்பதில்லை
புதியவைகள் என்னில் தோன்ற செய்வீர்
வனாந்திரத்தில் வழி உண்டாக்குவார்

திறக்கக் கூடாது அடைப்பவரே
அடைக்க கூடாது திறப்பவரே
தாவீதின் திறவுகோல் உடையவரே
(எனக்கு) திறந்த வாசலைத் தருபவரே

pradhana aasariyarae, pradhana aasariyarae songs lyrics ,Thadaigalai Udaippavarae songs lyrics, Pradhana aasariyarae 2 songs lyrics, joseph aldrin pradhana aasariyarae 2 vol

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE