அப்பா உம் அன்பு ஒன்றே போதும்
என் உயிருள்ள நாளெல்லாம்
ராஜா உம் பாசம் ஒன்றே போதும்
என் ஜீவிய நாளெல்லாம்
நீரே எந்தெல்லாம்
உம்மையே நேசிப்பேன்
கல்வாரி நேசத்தினால்
எந்தன் உள்ளம் மாறிற்றே
உம் தூய இரத்தத்தினால்
எந்தன் பாவம் நீங்கிற்றே
தினம் என் உள்ளமதை ஆளும்
தேவ ஆவியே-உம் தூய
பாதையில் நடத்தும் தேவ ஆவியே
DOWNLOAD PPT
um anbu ondrae songs, aaruthal geethangal, um anbu songs lyrics ,um anbu ondrae songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez