உம்மை நம்பும் நான் பாக்கியவான்
உம்மையே நம்பியிருப்பேன்
உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
உம் அன்பையே நம்பியிருப்பேன்
உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
உம்மையே நம்பியிருப்பேன்
உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
உம் அன்பையே நம்பியிருப்பேன்
நீர் தானே என் துணையானீர்
என் கேடகமுமானீர்
என்னை நினைப்பவரே ஆசீர்வதிப்பவரே
உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன்
உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
உம் நன்மை மிகுந்திருக்கும்
குற்றப்பட்டுப்போவதில்லை
நான் வெட்கப்பட்டுபோவதில்லை
சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
அசையாமல் நிலைத்திருப்பேன்
ஆகாமியத்தின் கொடுங்கோல்
என் மேல் நிலைப்பதில்லை
Ummai Nambum Naan Paakiyavaan
Ummaiye Nambiyirupen
Um Anbai Nambum Naan Paakiyavaan
Um Anbaiye Nambiyirupen
Ummai Nambuven
Naan Ummai Nambuven
Ummaiye Nambiyirupen
Ummai Nambuven
Naan Ummai Nampuven
Um Anbaiye Nambiyirupen
Neer Thaane En Thuniyaaneer
En Ketakamumaaneer
Ennai Ninaipavare Aaseervathipavare
Ummai Nambuven
Naan Ummai Nambuven
Mutivupareyantham Ummai Nambuven
Ummai Nampum Manitharkal Yaavaraiyum
Um Kirupai Soozhnthu Kolloom
Ummai Nampum Manitharkal Yaavarukum
Um Nanmai Mekunthirukum
Kurrapatupovathillai
Naan Vetkapatupovathillai
Ummai Nambuven
Naan Ummai Nambuven
Mudivupareyantham Ummai Nambuven
Seeyon Parvatham Irupathaipol
Asaiyaamal Nilaithirupen
Aagaakiyathin Kotungkol
En Mel Nilaipathilai
Ummai Nambum Naan, pradhana aasariyarae, pradhana aasariyarae songs lyrics, Ummai Nambum Naan songs lyrics, Pradhana aasariyarae 2 songs lyrics, joseph aldrin pradhana aasariyarae 2 vol