Uyaramum Unathamum Song Lyrics Chords PPT

உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-8
பரிசுத்தர் பரிசுத்தரே
ஒருவராய் சாவாமையுள்ளவர்
அவர் சேரக்கூடா ஒளிதனில்
வாசம் செய்பவர் அகிலத்தை
வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே
ஆராதிப்பேன்
ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர்
அவர் இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்
எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும்
இவருக்கு முன்
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன்
Uyaramum Unnadhamum Aana Singasanathil Veettirukkum (2)
Senaigalin karthar Aagiya Rajavai yen kangal Kaanattum (2)
Senaigalin karthar parisutthar (3)
Parisutthar Parisutthare (2)
Oruvarai Saavamai ullavar ivar Serakooda volidhanil vaasam seivavar (2)
Agilathai vaarthaiyal sirustitthavar YESUVE ummaye Aaradhippein (2)
Senaigalin karthar parisutthar (3)
Parisutthar Parisutthare (2)
Aadhiyum Andhamum Aanavar ivar Albhavum Omegavum Aanavar ivar (2)
Irundhavarum Iruppavarum Seekkiram Varappogum Raja ivar (2)
Senaigalin karthar parisutthar (3)
Parisutthar Parisutthare (2)
Yella Naamatthilum Melanavar Mulangaalgal Mudangidum ivarkku Mun (2)
Thudhi Ghana Maghimaikku Paatthirarae Thooyavar YESUVAI vuyartthiduvein
Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2)
Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2)
Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (4)

DOWNLOAD PPT

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,wessley maxwell songs lyrics
(Visited 73 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE