வாசம் செய்பவரே! என் துணையாளரே!
எண்ணில் வாசம் செய்பவரே! துணையாளரே!
உறைவிடமே ! புகலிடமே!
மீட்டவரே ! ஆள்பவரே
தகப்பன் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே
எல்ஷடாய் நீர் தான் அய்யா
உமக்கே ஆராதனை
எலோஹிம் நீர் தான் அய்யா
உம்மையே ஆராதிப்பேன்
மறவாமல் நினைப்பவரே
மார்போடு அணைப்பவரே
உம் கரம் நீட்டி மீட்டெடுத்து
தோல்மேல் சுமப்பவரே
அன்பு கூர்ந்தவரே
உம் இரத்தத்தால் கழுவினீரே
பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே
பாவங்களற பரிசுத்தமாக்கி ஆசாரியராய் ஆக்கினீரே
நோய்களை சுமந்தவரே
பரிகாரியே
உம் சரிரத்தால் சிலுவை சுமந்து
தழும்புகளால் குணமாக்கினீர்
DOWNLOAD PPT
vaasam seibavarae song, neethimanin kudarathil, vaasam seibavarae songs lyrics, vaasam seibavarae songs lyrics chords ppt, neethimanin kudarathil song lyrics ppt, henley samuel neethimanin kudarathil