வழிகாட்டும் தெய்வமே நன்றியையா
வாழவைக்கும் தெய்வமே நன்றியையா
வலக்கரம் பிடித்தவரே நன்றியையா
வழுவாமல் காத்தவரே நன்றியையா
இருள் சூந்த நேரம் ஒளியாக வந்தீர்
இடறிடாமல் நடத்தி செல்கிறீர்
கருவினிலே என்னைக் கண்டவரே
இறுதி வரையிலும் என்னை
நடத்திச் செல்வீரே
இயேசையா நன்றியையா
சொன்னதெல்லாம் செய்வீர்
கைவிடவே மாட்டீர்
சேதமின்றி காத்துக் கொள்ளுவீர்
கலக்கமில்லை ஒரு கவலையில்லை
உமது பிள்ளை நான் உம்மை நம்புவேன்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே பாடுவேன்
உமது கரம் பற்றிக் கொள்ளுவேன்
உறைவிடம் எந்தன் இயேசையா
உமது மறைவிலே என் வாழ்வு போதுமே
DOWNLOAD PPT
vazikaatum deivamae songs, aaruthal geethangal, vazikaatum deivamae songs lyrics, vazikaatum deivamae songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez