யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான்
தேவனாம் கர்த்தர் நம்பிக்கை வைத்துள்ளேன்
பாக்கியவான் நான் பாக்கியவான்
ஆத்து மாவே நீ கர்த்தரைத் துதி
அல்லேலூயா நீ தினம் பாடு
நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
நமக்குள் வாழ்கிறார்
வானம் பூமி இவர் உண்டாக்கினார்
மாபெரும் கடலை உருவாக்கினார்
அரசாழ்கின்றார் என்றென்றைக்கும்
ராஜரீகம் செய்கிறார்
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்
கட்டப்பட்டோரை கட்டவிழ்க்கின்றார்
சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்
திக்கற்ற பிள்ளைகளை
Yakobin Devan Thunai Aanar Song Lyrics Chords | Jebathotta Jeyageethangal vol 38 – Father S.J. Berchmans #bakiyavannaanbakiyavaan