Yeasu Alaikirar Song Lyrics Chords PPT

இயேசு அழைக்கிறார்
இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள்
நீட்டியே இயேசு அழைக்கிறார்
எத்துன்ப நேரத்திலும் ஆறுதல்
உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும்
இயேசுவை நோக்கினார்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே
சோர்வடையும் நேரத்தில்
பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய்
சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே

DOWNLOAD PPT

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, D.G.S. Dinakaran songs,yeasu alaikirar,
(Visited 20 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...
Read More

Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...
Read More

கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...
Read More
MORE