Yerusalem Yerusalem Unnai Songs lyrics PPT Chords - Father S.J. Berchmans

Yerusalem Yerusalem Unnai Songs lyrics PPT Chords – Father S.J. Berchmans

எருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்
அரண்மைக்குள்ளே பூரணசுகம்

கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது

விழித்தெழு சீயோனே வல்லமையை தரித்துக்கொள்

துரத்துண்ட இஸ்ரவேலரை துரிதமாய் கூட்டிசேர்க்கின்றார்
சீயோனை திரும்பி கட்டுகிறார் மகிமையிலே காட்சியளிப்பார்

பூமியின் ஜனங்களுக்குள்ளே புகழ்ச்சியும் கீர்த்தியுமவாய்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்

Yerusalem Yerusalem Unnai Songs lyrics PPT Chords Father S.J. Berchmans Songs lyrics, எருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்.

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்தவ ஆலயங்களுக்கு Corona Virus முன்னெச்சரிக்கை வழிமுறைகள்.

வழிபாட்டு தலங்களின் முன்பகுதியில் கொரோனா தொடர்பான விளக்க நோட்டீஸ் வைக்கப்பட வேண்டும் ...
Read More

CORONA VIRUS பற்றி பைபிள் எச்சரித்தது உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொரு செயலும் மோசமானதாக இருந்தாலும் ...
Read More
MORE