Yesu Vandhu Pirandhu Vittaarae Lyrics Chords PPT SAMATHANA PRABU

இயேசு வந்து பிறந்து விட்டாரே
உலகத்துக்கு வெளிச்சம் ஆகவே
இருளை நீக்கும் ஒளியாய்வந்தாரே
இருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே

இயேசு எந்தன் இயேசு
எந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரே
இயேசு எந்தன் இயேசு
இரட்சகராய் பூவில் வந்தாரே

சாஸ்திரிகள் தேடி வந்தனர்
பாதத்தில் பணிந்து விழுந்தனர்
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்

மேய்ப்பர்கள்பணிந்து குனிந்தனர்
இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்
நற்ச்செய்தியை சொல்லி சென்றனர்
இயேசுவை புகழ்ந்து பாடினர்

Yesu Vandhu Pirandhu Vittaarae Lyrics Chords PPT SAMATHANA PRABU, tamil christmas songs lyrics, Rev Paul Thangiah tamil christmas songs lyrics chords ppt.

DOWNLOAD PPT

(Visited 1 times, 3 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE