Anbae Endrennai Neer Lyrics Song Chords PPT -அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நான் அல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன் – 2

1. நான் தனிமை என்றென்னும் போது தாங்கி கொண்டீரே
தயவாய் அனைத்து கொண்டீரே
நான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரே
நன்றி சொல்ல வார்த்தையில்லையே

2. என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்
அதை மிஞ்சும் அன்பை உம்மில் கன்டேனே – 2
நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
என்னை நான் தாழ்த்துகிறேன்

3. நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்
என்னை விடாத அன்பை உம்மில் கன்டேனே
நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
என்னை நான் தாழ்த்துகிறேன்

Anbae Endrennai Neer lyrics songs, Anbae Endrennai Neer song lyrics, Anbae Endrennai Neer Lyrics Song Chords PPT -அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே, Johnsam Joyson

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create