Avar Endrum Vazhga Lyrics Song Chords PPT - சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்

சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்

அவர் என்றும் வாழ்க – 3
அவர் என்றென்றும் வாழ்க

1. இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே
நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே – அவர்

2. இருளை கண்டு நான் பயந்திருந்தேன்
நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே
தரித்திர பாதையில் நான் இருந்தேன்
என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே – அவர்

3. மரணத்தின் பாதையில் நடந்திருன்தேன்
என்னை ஜீவபாதையில் நடத்தி சென்றாரே
எதிர் காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
எதிர் பார வாழ்க்கையை எனக்கு தந்தாரே – அவர்

Avar Endrum Vazhga lyrics songs, Avar Endrum Vazhga song lyrics, Avar Endrum Vazhga Lyrics Song Chords PPT -சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create