En Uyirullavarai Ummai Lyrics Song Chords PPT - என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்

என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே – 2
என் ஜீவன் உமக்காக
என் வாழ்வும் உமக்காக – 2

என்னை ஏற்றுக் கொள்ளும்
என்னை மன்னியும்
உம் பிரியமாய்
என்னை மாற்றிடும் – 2 – என் உயிர்

1. தாயின் கருவில் என்னை காத்தவரே
உம் தோளில் என்னை சுமந்தவரே – 2
என் தனிமையிலே என்னை தேற்றினிரே
என் அருகினிலே என்றும் இருப்பவரே – 2 – என் உயிர்

2. என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
புது மனிதனாய் உருவாக்கினீர் – 2
உன் அன்பை நான் புரிந்து கொண்டேன்
இனி உம்மை விட்டு நான் விலகிடேன் – 2 – என் உயிர்

En Uyirullavarai Ummai lyrics songs,En Uyirullavarai Ummai song lyrics, En Uyirullavarai Ummai Lyrics Song Chords PPT -என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create