Ethanai Ethanai Innalgal Athanai Lyrics Song Chords PPT - எத்தனை எத்தனை இன்னல்கள்

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன

இமைக்குள், கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன்,
சிப்பிக்குள், முத்து போல், என்னை காத்திட்ட தேவன்;
இமைக்குள், கண்கள் போல், என்னை காத்த நல் தேவன்,
சிப்பிக்குள். முத்து போல், என்னை காத்த நல் தேவன்.

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின.

ஆ, .... அ அ ஆ, .... அ அ ஆ,
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, .... அ அ ஆ,
ஆ, .... அ அ ஆ.

1) வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று
சிறகின், மறைவில், என்னைக் காத்திட்ட தேவன்,
கருவில், சிசு போல், என்னை காத்திட்ட தேவன்;
சிறகின், மறைவில், என்னை காத்த நல் தேவன்,
கருவில், சிசு போல், என்னை காத்த நல் தேவன்;

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன;

2) தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று
சிலுவை, நிழலில், என்னைக் காத்திட்ட தேவன்,
தமக்குள், எனையும், வைத்துக் காத்திட்ட தேவன்;
சிலுவை, நிழலில், என்னை காத்த நல் தேவன்,
தமக்குள், எனையும், வைத்துக் காத்த நல் தேவன்;

Ethanai Ethanai Innalgal Athanai lyrics songs, Ethanai Ethanai Innalgal Athanai song lyrics, Ethanai Ethanai Innalgal Athanai Lyrics Song Chords PPT -எத்தனை எத்தனை இன்னல்கள் , tamil christian songs lyrics, Bro. Dhass Benjamin & Sis. Praiseline Stephen

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create